12 May 12:19
Re: Help needed with Linux in school
On Monday 12 May 2008 15:36:59 சிவகுமார் மா wrote: > The teachers did not get any training it seems. They say they are not able > to install any programs from the CD provided by ELCOT themselves நன்றி. அப்போ இதையும் விசாரியுங்களேன். எந்த வகுப்புக்கு இவையெல்லாம்? ஏன்னா இதே நிலைமைதானே இங்கே குரோம்பேட்டையிலும், தாம்பரம் சானடோரியத்துலையும் நிலவும். இங்கே அப்படி யாராச்சும் இருக்காங்களான்னு பார்த்து அவங்களை அணுகி பிரச்சனைக்கு தீர்வு காண இயலு ம். -- ஆமாச்சு
_______________________________________________ To unsubscribe, email ilugc-request@... with "unsubscribe <password> <address>" in the subject or body of the message. http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc
RSS Feed