12 May 14:42
Re: ilugc Digest, Vol 48, Issue 18
From: S.PARTHASARATHY . <parthysmail@...>
Subject: Re: ilugc Digest, Vol 48, Issue 18
Newsgroups: gmane.org.user-groups.linux.ilugc
Date: 2008-05-12 12:42:04 GMT
Subject: Re: ilugc Digest, Vol 48, Issue 18
Newsgroups: gmane.org.user-groups.linux.ilugc
Date: 2008-05-12 12:42:04 GMT
> நன்றி. > > அப்போ இதையும் விசாரியுங்களேன். > > எந்த வகுப்புக்கு இவையெல்லாம்? > > ஏன்னா இதே நிலைமைதானே இங்கே குரோம்பேட்டையிலும், தாம்பரம் சானடோரியத்துலையும் > நிலவும். > > இங்கே அப்படி யாராச்சும் இருக்காங்களான்னு பார்த்து அவங்களை அணுகி > பிரச்சனைக்கு தீர்வு காண இயலு > ம். > > -- ஆமாச்சு > > ------------------------------ > > > > ===Giving tamil translation also for the benefit of the school teachers if > and when they start participating in these discussions== > > திரு செந்தில் தொலைபேசினார். தலைமை கல்வி அதிகாரியிடம் உடனடியாக பேசி > விடுவதாக > சொன்னார். ஜூன் முதல் வாரம் எல்லா பள்ளி ஆசிரியர்களையும் திரட்டி ஒரு பயிற்சி > வகுப்பு நடத்த ஏற்பாடு செய்யலாம் என்று சொன்னார். > > உடனடி நடவடிக்கையாக வரும் ஞாயிற்றுக் கிழமை (மே 18, 2008) அவரது பள்ளியில் > (ஸ்ரீ நடராஜா நடுநிலை பள்ளி) இருக்கும் கணினியில் அவருக்குத் தேவையானதை > கற்றுக் > கொள்ள ஆர்வமாக இருக்கிறார். அருகில் இருக்கும் பிற பள்ளிகளிலும் ஆசிரியர்கள் > ஊரில் இருந்தால் அவர்களும் கலந்து கொள்வார்கள். > > வரும் நாட்களில் திட்டமிட்டு வார இறுதியில் விழுப்புரம் போக முயற்சிப்போம். > > அன்புடன், > > மா சிவகுமார் > 2008/5/12 ஸ்ரீ ராமதாஸ் <shriramadhas <at> gmail.com>: > > > > > இங்கே அப்படி யாராச்சும் இருக்காங்களான்னு பார்த்து அவங்களை அணுகி > > பிரச்சனைக்கு தீர்வு காண இயலு > > ம். > > > > > > -- > மா சிவகுமார் > எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் > http://masivakumar.blogspot.com > > ------------------------------ > Its very hard to read the Tamil words in the above reply.Kindly use an > alternate method. Thank You.
_______________________________________________ To unsubscribe, email ilugc-request@... with "unsubscribe <password> <address>" in the subject or body of the message. http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc
RSS Feed