19 Jul 15:51
கைப்பிடி தோழர்கள் திட்டம்
அனைவருக்கும் வணக்கம், உபுண்டு தமிழ் குழுமம் வட்டுகளை வழங்க கைப்பிடி தோழர்கள் திட்டத்தை முழுமையாக செயல்படுத்திவிட்டது. ஏறத்தாழ ஏழு தோழர்கள் தமிழகம் முழுவதும் செயல்படுகிறார்கள். கைப்பிடி தோழர்களின் விலாசம் மற்றும் மடல் உள்ளிட்ட தகவல்களுக்கு கீழ்க்கண்ட இணைய முகவரியை சொடுக்கவும் http://ubuntu-tam.org/wiki/index.php?title=%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D -- -- அன்புடன் அருண் "நுட்பம் நம்மொழியில் தழைக்கச் செய்வோம்"
_______________________________________________ To unsubscribe, email ilugc-request@... with "unsubscribe <password> <address>" in the subject or body of the message. http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc
RSS Feed