5 Aug 2011 18:02
Re: விவரங்கள்
(முழுவதும் தட்டாமல் அனுப்பிவிட்டேன். வருந்துகிறேன்.) தத்தலை அழுத்தினால் குறிப்பிட்ட திங்களில் எத்தனை பேர் அந்தக் கோப்பைப் பார்த்துள்ளனர் என்ற விவரம் தெரிய வரும். - சுந்தர் "That language is an instrument of human reason, and not merely a medium for the expression of thought, is a truth generally admitted." - George Boole, quoted in Iverson's Turing Award Lecture >________________________________ >From: BalaSundaraRaman <sundarbecse@...> >To: kulandaiswamy vc <vckulandaiswamy <at> gmail.com> >Cc: Wikita <wikita-l@...> >Sent: Friday, August 5, 2011 9:19 PM >Subject: Re: விவரங்கள் > > >நன்றி கிரிசு. வெளியூரில் இருந்ததால் உடனடியாக பதிலளிக்க இயலவில்லை. >அருமையான நிகழ்படப் பதிவுகள். புலவர் நன்னன் ஐயாவின் பதிவுகளை நெடுநாள் கழித்துக் கண்டு மகிழ்ந்தேன். >காண்போர் விவரங்களைப் பெறும் வசதி விக்கியில் இல்லை என்றே கருதுகிறேன். > > >http://stats.grok.se/ என்ற படிவத்தில் Commons என்று தேர்வு செய்து கொண்டு ஏதேனும் ஒரு திங்களையும் கோப்பின் பெயரையும் உள்ளிட்டு தத்தலை அழுத்திhttp://stats.grok.se/commons.m/201108/File%3AGangaikonda_Cholapuram_II.theora.ogv > > >"That language is an instrument of human reason, and not merely a medium for the expression of thought, is a truth generally admitted." >- George Boole, quoted in Iverson's Turing Award Lecture > > >>________________________________ >>From: kulandaiswamy vc <vckulandaiswamy@...> >>To: BalaSundaraRaman <sundarbecse@...> >>Sent: Tuesday, August 2, 2011 5:16 PM >>Subject: விவரங்கள் >> >> >>திரு. சுந்தர் அவர்களுக்கு, >> >>தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் பல வீடியோ காட்சிகளை விக்கிமிடியா தளத்தில் சேர்த்துள்ளேன். இவை கண்போர் விவரங்களை எப்படி பார்ப்பது என்பதை தெரியபடுத்தினால் நன்று, >> >>http://commons.wikimedia.org/w/index.php?title=Special:ListFiles&user=Tamilvu >> >>ரா.கிரிஷ் >>உதவியாளர் >>தமிழ் இணையக் கல்விக்கழகம் >> >> >> > >
RSS Feed